Tamil news Sri Lanka

பாடசாலைகள் திங்கட்கிழமை (10) முதல் வழமைக்கு – Trueceylon News (Tamil)


பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் வழமைக்கு கொண்டு வருவதற்கு சுகாதாரi சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன, கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

பாடசாலைகளுக்கு தற்போது பகுதி பகுதியாகவே மாணவர்கள் அழைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், புதிய தீர்மானத்திற்கு அமைய, அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

ICCயில் வனிந்து ஹசரங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்

Rohan

எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்து தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Rohan

பஷில் ராஜபக்ஷவை மட்டும் நம்பவே கூடாது! ஆளும்கட்சி எம்.பி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy