Tamil news Sri Lanka

பண்டிகை காலத்திற்கு பின்னர், கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு


பண்டிகை காலத்திற்கு பின்னர், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கடந்த சில தினங்களை போன்றே, நேற்று முன்தினமும் (04) கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாக அவர் கூறுகின்றார்.

இந்த தொற்றாளர் அதிகரிப்பானது, எழுமாறாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் பண்டிகை காலப் பகுதியில் பொறுப்புடன் செயற்படுமாறு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த போதிலும், சிலர் அவ்வாறு செயற்படவில்லை என பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். (TrueCeylon)



Source link

Related posts

எம்.பிக்களுக்கு வழங்கப்படும் உத்தியோகப்பூர்வ வீடுகள் தொடர்பில் வெளிவந்துள்ள சர்ச்சைக்குரிய செய்தி

Rohan

2022ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்டத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்!

Rohan

2022ல் புது மாற்றத்துடன் WHATSAPP – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy