Tamil news Sri Lanka

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்கு தேவையான அந்நிய செலாவணி ஒதுக்கீடு


2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதியுடன் முதிர்ச்சியடையும், 500 மில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்கு தேவையான அந்நிய செலாவணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.

அஜித் நிவார்ட் கப்ரால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

Related posts

89 சிறார்கள் l 60 கர்ப்பிணித் தாய்மார்களை பலியெடுத்த கொவிட்

Rohan

பாகிஸ்தானில் மீண்டும் அசம்பாவிதம்! இந்து ஆலயத்தை சேதப்படுத்திய மர்ம நபர்

Rohan

தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் கொழும்பில் விசேட சந்திப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy