Tamil news Sri Lanka

ஆசியாவின் ராணி 2000 கோடிக்கு விற்பனை – Trueceylon News (Tamil)


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கலை கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை பெறுமதியில் 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரத்தினக்கல் பலாங்கொடை பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

சுகாதார பிரிவினர் இன்று (24) முதல் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில்

Rohan

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Rohan

இளைஞர்களை அமானுஷ்யமாக தாக்கும் பொலிஸார் l பொலிஸாருக்கு எதிராக அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy