Tamil news Sri Lanka

பாகிஸ்தான் இலங்கையர் கொலை l நூற்றுக்கணக்கானோர் கைது


பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையில் கடமையாற்றிய இலங்கையர் ஒருவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, தீக்கிரையாக்கும் சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது.

நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டிருந்தார். (TrueCeylon)





Source link

Related posts

வழிபாட்டுத்தலங்கள் மூலம் மீண்டும் கொத்தணி உருவாகும் அபாயம்! ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

Rohan

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு திடீரென அதிகரிப்பு

Rohan

தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy