Tamil news Sri Lanka

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான புதிய செய்தி


நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 69 சதவீதமானவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெறாதவர்களாவர்.

ஏனைய 31 சதவீதமானவர்கள் ஒன்று மற்றும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா மரணங்களில் 77 சதவீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்த அவர், 30 வயதுக்கு குறைவானவர்களின் மரண சதவீதம் 1.2ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.



Source link

Related posts

சிரியாவுக்கு சென்று ISIS அமைப்பில் இணைந்தவர்கள் தொடர்பில் புதிய செய்தி

Rohan

2 – 18 வயது சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கு முதல் தடவையாக அனுமதி

Rohan

5 பேரை பலியெடுத்தது இயற்கை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy