Tamil news Sri Lanka

இலங்கையர்களிடம் வெட்கப்பட்டு மன்னிப்பு கோரும் பாகிஸ்தானியர்கள்..


பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல தரப்பிலிருந்தும் பல எதிர்ப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

மேலும் பிரதான சந்தேகநபர்கள் உட்பட 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அனைத்து இலங்கையர்களிடமும்…. “பாகிஸ்தானியர்” என கூறுவதில் வெட்கமடைகின்றேன். பைத்தியக்கார பயங்கரவாத குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட அமானுஷ்ய செயற்பாட்டுக்கு தயவு செய்து, எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.





Source link

Related posts

பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்! வெளியானது சிசிடிவி காணொளி

Rohan

ICC T20 WORLD CUT :- அவுஸ்திரேலியாவுக்கு சவாலாக நியூஸிலாந்து நிர்ணயித்த ஓட்டம்?

Rohan

கொரோனா பரிசோதனைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுமா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy