Tamil news Sri Lanka

BREAKING NEWS :- நாட்டில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் l ரயில் போக்குவரத்துக்களில் தாமதம்


நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால்,  பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், ரயில் போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீதி சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளதை அடுத்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மின் விநியோகம் கொழும்பின் சில பகுதிகளுக்கு மாத்திரம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஏனைய பகுதிக்கு இயலுமான விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

வீடு திரும்பிய ரஜினிகாந்த்தை, வரவேற்ற மனைவி (VIDEO)

Rohan

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – தீக்கிரையாகிய முதியவர்

Rohan

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy