Tamil news Sri Lanka

BREAKING NEWS :- இலங்கையை தாக்கியது ஒமிக்ரோன் – Trueceylon News (Tamil)


உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் ஒமிக்ரோன் தொற்று இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கை பிரஜை ஒருவருக்கே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிடுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS; எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமானது ஐ.ம.சக்தியின் மாபெரும் போராட்டம்

Rohan

முழுமையாக மூடப்பட்ட மலையக வீதி – Trueceylon News (Tamil)

Rohan

குழந்தையை விற்று, போதைப்பொருள் பயன்படுத்திய பெற்றோர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy