Tamil news Sri Lanka

1311 இலக்கத்திற்கு 19 தடவைகள் அழைத்தோம் – தொடர்புக்கொள்ள முடியவில்லை (VIDEO)


எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1311 என்ற இலக்கத்திற்கு தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொண்ட போதிலும், அந்த தொலைபேசி இலக்கத்தை அடைய முடியவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள தனது வீட்டில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு குறித்து அறிவிப்பதற்காக குறித்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்ட போதிலும், அந்த இலக்கத்தை அடைய முடியவில்லை என பாதிக்கப்பட்ட அருண் கிரிஷாந்தன் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார். (TrueCeylon)



Source link

Related posts

மதுபானசாலைகள் பூட்டு – Trueceylon News (Tamil)

Rohan

தமிழக முதல்வரை சந்தித்தார் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் (PHOTO)

Rohan

இந்தியாவுடன் அடுத்த வாரம் உடன்படிக்கை கைச்சாத்து – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy