Tamil news Sri Lanka

பஷிலுடன், நரேந்திர மோடி நேற்று (02) பேசவில்லை l காரணம்?


இந்தியாவிற்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று (02) நடக்கவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என அறிய முடிகின்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பேச்சுவார்த்தை இடம்பெறாமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

இந்திய நிதியமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பஷில் ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

Whatsapp எதிர்வரும் தினங்களில் மாறும் விதம்

Rohan

சர்வதேச பாடசாலையொன்றில் 17 மாணவர்களுக்கு கொரோனா

Rohan

கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகளின் கையை கடித்த நபருக்கு ஏற்பட்ட நிலை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy