Tamil news Sri Lanka

சஹரானுடன் தொடர்பை பேணிய ஒருவர், கண்டியில் கைது


ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ், நபரொருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் கண்டி பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட செயலமர்வுகளில் கலந்துக்கொண்ட குற்றச்சாட்டின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

விசேட சுற்றி வளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது

Rohan

பஷிலின் 2வது இந்திய விஜயம் ரத்தாகும் சாத்தியம் l பஷில் கூறுவது என்ன?

Rohan

ஜீவனின் கோரிக்கைக்கு ஆளுநர் அனுமதி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy