Tamil news Sri Lanka

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் திட்டத்தை வெளிப்படுத்தியது மைத்திரி அணி


அரசாங்கத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், தமது கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மாத்திரமன்றி, மேலும் பலரை அழைத்துக்கொண்டே தாம் வெளியேறுவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், அரசாங்கத்தை விட்டு வெளியேறும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போது, தம்முடன் எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதை பார்க்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இன்று முதல் மீண்டும் மின்சார தடை l அறிவிப்பு வெளியானது

Rohan

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Rohan

ஒரே குடும்பத்தில் மூவரை பலியெடுத்த எல்லவெல ஆறு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy