Tamil news Sri Lanka

யாழ். நல்லூரிலும் வெடித்தது அடுப்பு – Trueceylon News (Tamil)


யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு திடீரென பற்றி எரிந்துள்ளது.

இதை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று அயலவரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு அடுப்புக்களால் மக்கள் பீதியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

இன்று (03) முதல் வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி

Rohan

அரிசிக்காக வெளியிடப்பட்ட மற்றுமொரு வர்த்தமானி – Trueceylon News (Tamil)

Rohan

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy