Tamil news Sri Lanka

முனைவர் ஸ்ரீரோகிணி படைப்பில் “அமீரகமே பாரதமே” பாடல் வெளியீடு


அமீரகத்தில் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த அமீரக வாழ் தமிழர் முனைவர் ஸ்ரீ ரோகிணியின் படைப்பில் அன்னை மொழி அறிவோம் குழுவினருடன்

அமீரகமே..பாரதமே..என்ற பாடலை இந்திய தூதரக அதிகாரி ராம் குமார் மற்றும் கல்வியாளர்கள் அலி அல் மாசீம், முஹமது ஆகியோரினால் வலை ஒளியில் வெளியிடப்பட்டது.

 

இந்தப் பாடல் இந்தியா – அமீரகத்தின் சகோதரத்துவம் பற்றி வெகுசிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

 

இசையமைப்பாளர் முத்தமிழ் இசையமைப்பில் கவிஞர் பத்மஜா மற்றும் முனைவர் ஸ்ரீரோகிணி பாடலாசிரியராகவும், சுர்முகி மற்றும் இசையமைப்பாளர் முத்தமிழ் குழுவினர் பாடலைப் பாடியுள்ளனர்.

 

இந்தப் பாடலை அரபு மொழியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் முனைவர் ஜாகிர் ஹுசைன்.



Source link

Related posts

எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருவதில் தாமதம்”?”

Rohan

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதற்கான காரணத்தை வெளியிட்டார் உதய கம்மன்பில

Rohan

கோட்டாபய ராஜபக்ஸவை, நரேந்திர மோடி திடீரென சந்தித்தார் (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy