Tamil news Sri Lanka

முதலீட்டுச் சபை பணிப்பாளர்கள் இராஜிநாமா – Trueceylon News (Tamil)


இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபை முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தமது முன்மொழிவுகள் தோல்வியடைந்துள்ளதால் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளாாா்.

சபையின் தலைவர்  மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளே இவ்வாறு தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டை திறப்பதற்கு சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் – செயலணியின் தீர்மானம்

Rohan

பொது இடங்களில் கொவிட் அட்டை அவசியம் l அமைச்சர் வெளியிட்ட தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy