Tamil news Sri Lanka

சமையல் எரிவாயு தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை


இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து தொடர்புடைய நிறுவனத்தினால் இன்று முதல் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.



Source link

Related posts

சீருடை கட்டாயம் இல்லை! சற்றுமுன் வெளியான செய்தி

Rohan

G.C.E O/L, G.C.E A/L வகுப்புக்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கு அனுமதி l புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

Rohan

இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிசொகுசு ஜெட் விமானங்கள் (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy