Tamil news Sri Lanka

எரிவாயு வெடிப்பு l அடுத்தகட்ட நடவடிக்கைக்காக 2 தொலைபேசி இலக்கங்கள்


இலங்கையில் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகிய வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க  இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகேயினால் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 0115811927/ 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புக் கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

“omicron” திரிபு தொடர்பில் இலங்கை மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Rohan

இலங்கையில் முதல் தடவையாக சிறார்களுக்கு தடுப்பூசி இன்று (24) முதல்

Rohan

திருக்குரான் அவமதிப்பு? இந்துக்களுக்கு எதிராக வெடித்தது கலவரம் – நால்வர் பலி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy