Tamil news Sri Lanka

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதிக்கு சட்ட அனுமதி? – Trueceylon News (Tamil)


எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கஞ்சாவை ஏற்றுமதிக்காக மாத்திரம் சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் கஞ்சா இறைவன் எமக்கு தந்தது, இதை பயிரிட்டு ஏற்றுமதி மற்றும் மருந்து பொருட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பெண் எம்.பி ஒருவர் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

தடுப்பூசிக்கு கட்டுப்படாத A30 கொவிட் வைரஸ் l இலங்கை தயார் நிலையில்?

Rohan

INTERNATIONAL BREAKING NEWS :- பிரித்தானியாவில் 10,000திற்கும் அதிக ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

Rohan

இலங்கையில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு? – விவசாய அமைச்சரின் பதில்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy