Tamil news Sri Lanka

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ – Trueceylon News (Tamil)


களுபோவில பகுதியிலுள்ள கட்டிடமொன்றின் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கட்டிடமொன்றிலேயே தீ பரவியுள்ளது.

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

Rohan

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் l சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Rohan

18 – 19 வயதுடையோருக்கு இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy