Tamil news Sri Lanka

அடுத்த சில மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம் (MAP)


மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

சந்தேகநபர்கள் தப்பியோட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

“இன்று மின்துண்டிப்பு ஏற்படாது” CEB திடீர் அறிவிப்பு

Rohan

நாடு மீண்டும் முடக்கப்பட்டால் முழுப் பொறுப்பையும் எதிர்க்கட்சியே ஏற்க வேண்டும்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy