Tamil news Sri Lanka

“இலங்கையில் நாளாந்தம் 10−15 பாலியல் துஷ்பிரயோகங்கள்”


இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைபாடுகளை அதிகளவில் பதிவாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், காதல் வசப்படும் 10 முதல் 15 வரையான வயதெல்லையை கொண்ட சிறுவர்களே, அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கோரிக்கை

Rohan

தமிழக முதல்வரை சந்தித்தார் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy