Tamil news Sri Lanka

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு


பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதி பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான உயர் தர மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி நாளை (26) முதல் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .



Source link

Related posts

பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை (VIDEO)

Rohan

மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Rohan

லெபனானைப் போன்று இலங்கையும் இருளில் மூழ்கும்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy