Tamil news Sri Lanka

பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த! – Trueceylon News (Tamil)


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக டிசம்பர் 1ஆவது வாரத்தில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இதையடுத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்துள்ளார்.(TrueCeylon)



Source link

Related posts

குளவி கொட்டி உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா! – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கையில் மீண்டும் கொவிட் l எந்த பிரிவினர் மத்தியில் பரவுகின்றது தெரியுமா?

Rohan

வத்தளையில் பாரிய தீ l தீயணைப்பு பிரிவு விரைந்தது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy