Tamil news Sri Lanka

கிண்ணியா நகர சபைத் தலைவர் அதிரடி கைது – Trueceylon News (Tamil)


கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கிண்ணியா – குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நிலையில் நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related posts

வெடுக்கு நாறி மலையில் உள்ளது பௌத்த விகாரையின் சிதைவுகளே… புதிய தகவல்

Rohan

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர் பதவிக்கு மஹேல ஜயவர்தன நியமனம்

Rohan

4 பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம் l பால்மா விலையை அதிகரிக்க அனுமதியா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy