Tamil news Sri Lanka

திருகோணமலையில் இடம்பெற்ற பேரனர்த்தம்! மூன்று பேர் சற்றுமுன் கைது


திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, கிண்ணயா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளளனர்.



Source link

Related posts

உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு l விலை பட்டியல் இணைப்பு

Rohan

4 வகுப்புக்களுக்கு பாடசாலை இன்று (08) ஆரம்பம் l மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேட அனுமதி

Rohan

மொனராகலையில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy