Tamil news Sri Lanka

கொவிட் பரிசோதனைகள் திடீர் இடைநிறுத்தம்


இன்று (23) காலை முதல் இரண்டு நாட்களுக்கு பீசிஆர் மற்றும் என்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இன்று (24) காலை 07 மணி முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய, நாடு முழுவதும், 1, 103 வைத்தியசாலைகள் மற்றும் 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை என்பனவற்றில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

பொது போக்குவரத்து சேவை தொடர்பில் புதிய செய்தி

Rohan

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்று வழி என்ன? – அதிகாரிகள் வெளியிட்ட பதில்

Rohan

மேலும் 43 கொரோனா மரணங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy