Tamil news Sri Lanka

BREAKING NEWS :- படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு (PHOTOS)


திருகோணமலை − கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

7 மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)



Source link

Related posts

தமிழர் பிரதேசத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – பஷில் சபையில் வெளியிட்ட கருத்து

Rohan

ஆசிரியர் பிரச்சினைக்கான தீர்வு அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

சந்திம ஜீவந்தர வெளியிட்ட முக்கிய தகவல் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy