Tamil news Sri Lanka

சுமை தூக்கும் பணியாளர்களின் திடீர் தீர்மானம்!


கொழும்பு – புறக்கோட்டை 5ஆம் குறுக்குத்தெரு சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்படும் கூலியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமான புறக்கோட்டை சந்தையில் பொருட்களை இறக்கும் மற்றும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.



Source link

Related posts

சந்தையில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு!!

Rohan

மழையுடனான வானிலை இன்றும் (02) தொடரும் – Trueceylon News (Tamil)

Rohan

வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்கர் லொரி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy