Tamil news Sri Lanka

கிண்ணியாவில் விபத்துக்குள்ளான ஆபத்து படகு சேவை – வெளியானது முன்னைய வீடியோ (VIDEO)


திருகோணமலை – கிண்ணியா பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த படகு சேவை ஆபத்தானது என கிண்ணியாவை தளமாகக் கொண்டு இயங்கும் KTV அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், இந்த ஆபத்து குறித்து அரசியல்வாதிகள் கவனம் செலுத்தாமையினால், இன்று பல உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டுள்ளன.

இனியாவது மக்களுக்காக பாலத்தை உரிய வகையில் அமைத்துக் கொடுக்க அரசியல்வாதிகள் முன்வருவார்களா?

இந்த ஆபத்தான படகு பயணம் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

இந்த காணொளியை பார்த்தேனும், மக்களுக்கு வீதியை செய்ய அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த காணொளியை வெளியிடுகின்றோம். (TrueCeylon)



Source link

Related posts

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயத்தின் நோக்கம்?

Rohan

இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று (02) இலங்கைக்கு

Rohan

“ஆர்ப்பாட்டத்திற்கான தடையை நீக்குங்கள்” பிரதமரிடம் சஜித் கோரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy