Tamil news Sri Lanka

BREAKING NEWS :- வரவு செலவுத்திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முடிவுகள்


2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

இதன்படி, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிகமாக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. (TrueCeylon)



Source link

Related posts

2021ம் ஆண்டு பரீட்சைகள் 2022ல் l பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Rohan

மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Rohan

இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதல்!! அதிரடியாக பணி நீக்கம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy