Tamil news Sri Lanka

ரஞ்ஜனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு – Trueceylon News (Tamil)


வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க வசமிருந்து கையடக்கத் தொலைபேசியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 78வது பிரிவின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டு, ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைகள் மூவரடங்கிய விசாரணை சபை முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடத்தால் சர்ச்சை

Rohan

குறுகிய காலத்தில் இலங்கை படைத்துள்ள சாதனை! – Trueceylon News (Tamil)

Rohan

வென்றது வரவுசெலவுத்திட்டம்! நன்றி தெரிவித்தார் பஸில்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy