Tamil news Sri Lanka

மேலும் 1.5 மில்லியன் பைசர் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது


15 லட்சம் பைசர் தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எமிரேட்ஷ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்கள் விநியோக விமானமொன்றின் ஊடாகவே, இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி மருந்தளவாக (DOSE) பைசர் தடுப்பூசி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

6 மாதங்களின் பின்னர், ஆசிரியர்கள் இன்றி இன்று (21) வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி

Rohan

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி l அறிவிப்பு வெளியானது

Rohan

கண்டி அதிவேக வீதியின் முதல் கட்டத்தை திறக்கும் திகதி அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy