Tamil news Sri Lanka

முடங்கியது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி – மாற்று வீதிகள் அறிவிப்பு


கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கினிகத்ஹேன பகுதியிலுள்ள வளைவொன்றில், எரிபொருள் தாங்கிய கனரன கொள்கலனொன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே, அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கினிகத்ஹேன பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதன்படி, ஹட்டன் வரை பயணிக்கும் வாகனங்கள் களுகல, பொல்பிட்டிய, நோர்வூட் வழியாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கம்பளை வீதியூடான பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

நாட்டை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Rohan

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கப்படுகின்றதா?

Rohan

காணாமல் போனோரின் உறவுகளுக்காக 2022ல் 300 மில்லியன் ரூபா நட்டஈடு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy