Tamil news Sri Lanka

பெண்களுக்கு நாடகங்களில் நடிக்க ஆப்கானிஸ்தானில் தடை


ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் பிரகாரம், இது அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று, தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் தலையை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் அதிகாரங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த புதிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.



Source link

Related posts

ஆப்கானிஸ்தான் இராணுவ வைத்தியசாலை மீது இரு குண்டுத் தாக்குதல்கள்

Rohan

இலங்கையின் சில பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை (WEATHER MAP)

Rohan

“திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை”

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy