Tamil news Sri Lanka

நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் – Trueceylon News (Tamil)


நடிகர் கமலஹாசனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பயணத்தின் பின்னர், ஏற்பட்ட இருமல் நோய் அறிகுறியை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கமலஹாசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். (TrueCeylon)





Source link

Related posts

எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

Rohan

EU வின் நிபந்தனைகளை நிறைவேற்ற SL திட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

பெங்களூர் விமான நிலையத்தில் வசமாக சிக்கிய 10 இலங்கையர்கள்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy