Tamil news Sri Lanka

தமிழர் பிரதேசத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – பஷில் சபையில் வெளியிட்ட கருத்து


நாடு முழுவதும் ஒரே நாடு என்ற அடிப்படையிலேயே தான் கருதுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தான் பிரதேச ரீதியில் பார்க்காது, நாடு முழுவதையும் ஒரே நாடாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைவரையும் ஒரே விதமாகவே தான் கருதுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இன்று 150MM மழை பெய்யும் பிரதேசங்கள் – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கை:− பணம் மாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Rohan

6 மாதங்களின் பின்னர், ஆசிரியர்கள் இன்றி இன்று (21) வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy