Tamil news Sri Lanka

உணவு பொதி மற்றும் பிளேன் டீயின் விலை திடீரென அதிகரிப்பு


உணவு பொதி மற்றும் பிளேன்டீ ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நாளைய தினம் (23) முதல் நடைமுறைக்கு வரும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

ஹிஷாலினி உயிரிழந்த வழக்கிலிருந்து தப்பினாரா ரிஷாட்டின் மனைவி? வெளியான புதிய செய்தி

Rohan

பயங்கரவாத தடைச் சட்டத்தில் பிரித்தானியாவில் மூவர் கைது

Rohan

தடுப்பூசி போட வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy