Tamil news Sri Lanka

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் அணிவகுப்பில் மோதிய கார்! ஐவர் பலி


அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் கார் ஒன்று புகுந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

வுக்கேஸா நகரில் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது சிவப்பு நிற SUV கார் வேகமாக வந்து மோதுண்டதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கார் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெறும் போது குறித்த காரை நிறுத்துவதற்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் இன்று திங்கட்கிழமை அருகில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் தமது கண்டனத்தையும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Related posts

தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறார்களுக்கான விசேட அறிவிப்பு

Rohan

இள வயது அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை பலியெடுத்த கொரோனா

Rohan

இலங்கை இருளில் மூழ்கினால் நீர் விநியோகமும் தடைப்படும்! புதிய குண்டை போடும் அதிகாரிகள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy