Tamil news Sri Lanka

பாடசாலைகள் நாளை (22) முதல் வழமைக்கு l யார்? யார்? பாடசாலைக்கு செல்ல கூடாது?


நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) முதல் ஆரம்பமாகின்றன.

இதன்படி, 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளே நாளை (22) ஆரம்பமாகின்றன.

முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும், 10ம் தரம் முதல் 13ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நாளை (22) முதல் அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. (TrueCeylon)

தொடர்புடைய செய்தி :− பாடசாலையில் கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டால், செய்ய வேண்டியது இது தான்?



Source link

Related posts

திஸ்ஸ குட்டிஆராய்ச்சி MP மீது தாக்குதல் நடத்த முயற்சி (VIDEO)

Rohan

வீதியோரத்தில் சிறுநீர் கழித்த சிறுவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Rohan

BREAKING NEWS :- கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy