Tamil news Sri Lanka

நுவரெலிய பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது


நுவரெலிய பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.

தமது மரக்கறி வகைகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் வழங்க மறுத்ததை அடுத்தே, பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.

தமது விவசாய நிலங்களுக்கு தேவையான உரம் மற்றும் கிருமி நாசினி கிடைக்காததை அடுத்தே, விவசாயிகள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு மெனிங் சந்தைக்கு இன்று மிக குறைந்தளவான மரக்கறிகளை கொண்டு வரப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருண ஷாந்த ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

இலங்கையில் 2 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு சோகமான தகவல்

Rohan

NEWS JUST IN:- படகு கவிழ்ந்த சம்பவத்தை அடுத்து, கிண்ணியாவில் அமைதியின்மை (VIDEO)

Rohan

மாநாடு மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy