Tamil news Sri Lanka

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்குள் பிரவேசித்தது கொவிட்


மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்காக சிம்பாப்வே நோக்கி பயணமான இலங்கை மகளிர் அணியின் மூன்று வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் 9 அணிகள் மோதுகின்ற நிலையில், இன்றைய தினம் போட்டிகள் ஆரம்பமாகுகின்றன.

குறித்த வீராங்கனைகளுக்கு காணப்பட்ட சிறு நோய் அறிகுறிகளை அடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே கொவிட் தொற்று மூவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

6 மாதங்களுக்குப் பிறகு ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்

Rohan

முதலாம் திகதிக்கு பின்னரும் தொடரும் ஊரடங்கு? – வெளியான புதிய தகவல்

Rohan

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy