Tamil news Sri Lanka

இன்று (22) வழமைக்கு திரும்பும் பாடசாலைகள் l பாடசாலைகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் என்ன செய்வது?


நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று (22) முதல் ஆரம்பமாகின்றன.

இதன்படி, 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளே இன்று (22) ஆரம்பமாகின்றன.

முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும், 10ம் தரம் முதல் 13ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று (22) முதல் அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. (TrueCeylon)

தொடர்புடைய செய்தி :− பாடசாலையில் கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டால், செய்ய வேண்டியது இது தான்?



Source link

Related posts

பாணின் விலையும் சடுதியாக அதிகரிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

மற்றுமொரு அதிர்ச்சி செய்தி

Rohan

நாட்டை திறப்பது குறித்து, ஜனாதிபதி விடுத்த உத்தரவு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy