Tamil news Sri Lanka

இந்தியா மற்றும் சீனாவின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு கனடாவின் மகிழ்ச்சியான செய்தி


இந்தியாவின் தயாரிப்பான கோவேக்சின் மற்றும் சீனாவின் தயாரிப்பான சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு கனடா மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் வருகிற 30ஆம் திகதி கனடாவுக்கு வரலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுவரை பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரஜெனகா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே கனடாவில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர்‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.

இதையடுத்து குறித்த தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் கனடாவுக்கு வரலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.



Source link

Related posts

BREAKING NEWS :- நுவரெலியா தீயில் ஐவர் உயிரிழப்பு – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS :- ரிஷாட் பதியூதீன் எடுத்த அதிரடி தீர்மானம்

Rohan

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடக்கப்படும் – சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy