Tamil news Sri Lanka

30 வயதுக்குட்பட்ட ஆண் உட்பட 22 பேர் மரணம் – Trueceylon News (Tamil)


நாட்டில் நேற்று மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,108ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 13 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

 



Source link

Related posts

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடக்கப்படும் – சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

Rohan

கண்டியிலும் எரிவாயு வெடிப்பு

Rohan

ஹிஷாலினி உயிரிழந்த வழக்கிலிருந்து தப்பினாரா ரிஷாட்டின் மனைவி? வெளியான புதிய செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy