Tamil news Sri Lanka

முச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் – Trueceylon News (Tamil)


நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்துக்காக ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

கண்டியில் நேற்று (20) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

கிண்ணியாவில் விபத்துக்குள்ளான ஆபத்து படகு சேவை – வெளியானது முன்னைய வீடியோ (VIDEO)

Rohan

இதுவரையில் முழு சனத்தொகையில் 55 வீதமானோருக்கு தடுப்பூசி

Rohan

தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy