Tamil news Sri Lanka

கொழும்பிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்பு (VIDEO)


கொழும்பு − ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

வெடிப்பு சம்பவத்தின் பின்னர், பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புக்களோ பதிவாகவில்லை என பொலிஸார் கூறுகின்றனர். (TrueCeylon)

 



Source link

Related posts

சீருடை கட்டாயம் இல்லை! சற்றுமுன் வெளியான செய்தி

Rohan

கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகளின் கையை கடித்த நபருக்கு ஏற்பட்ட நிலை

Rohan

BREAKING NEWS :- அமெரிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் முதல் தடவையாக தமிழர் வசமானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy