Tamil news Sri Lanka

கண்டி அதிவேக வீதியின் முதல் கட்டத்தை திறக்கும் திகதி அறிவிப்பு


கண்டி அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியை எதிர்வரும் 28ம் திகதி திறக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரினால் இந்த வீதி திறக்கப்படவுள்ளது.

40 KM தூரத்தை கொண்ட மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி, 4  போக்குவரத்து வழிகளை கொண்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியில் 5 நுழைவாயில்கள் காணப்படுகின்றன.

மீரிகம, நாகலகமுவ, தம்போக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய பகுதிகளில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

மீண்டும் ஆபத்து – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Rohan

நாமல் ராஜபக்ஸவிற்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு (PHOTO)

Rohan

30க்கும் குறைவான கொரோனா மரணங்கள்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy