Tamil news Sri Lanka

இராமேஸ்வரம் மீனவர்களின் அதிரடி தீர்மானம்


இலங்கையின் எல்லைப் பகுதிக்குச் சென்று, ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று தீர்மானித்துள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தக் கூடாது என்றும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள அலுவலகம் ஒன்றில், மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறையினர், கடலோர காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று (20) காலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, சந்திப்பில் பங்கேற்ற இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

இடி தாங்கியை வைத்து, கோடி கணக்கில் பணம் மோசடி செய்த 9 சந்தேகநபர்கள் நுவரெலியாவில் கைது (PHOTOS)

Rohan

200 ரூபாவால் அதிகரிக்கும் பால்மா? – Trueceylon News (Tamil)

Rohan

பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy