Tamil news Sri Lanka

இன்று (20) முதல் இவர்களுக்கும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி


பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று (20) முதல் மூன்றாவது மருந்தளவாக (DOSE) பூஸ்டர் கொவிட் தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இரண்டாவது மருந்தளவை செலுத்திக்கொண்டு ஒரு மாதம் கடந்தவர்கள், வைத்தியசாலைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Rohan

வாகனங்களில் 3-4 பேர் கட்டாயம் பயணிக்க வேண்டும் – முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனை

Rohan

இந்தியாவிற்கு செல்லும் பஷில் l ஒரு பில்லியன் டொலரை பெற முயற்சி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy